வெள்ளி, 12 மே, 2017

இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம்  !!!

கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
 இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
 தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
 சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
 மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

கர்ப்பமுற்ற பெண்கள் வாயில் ஓமத்தை அடக்கி கொண்டால் வயிற்று புரட்டல், வாந்தி வராது.

மாதுளம் பழம், திராட்சை பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம் இவற்றை சளி தொந்தரவு உள்ளவர்கள் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாது.

 குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.

மெலிந்த தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வேளை கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டுவர உடல் தேறும்.

எலுமிச்சம் பழச்சாறில் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு மூன்றையும் அரைத்துப் பூச நகச் சுற்று குணமாகும்.

அதிமதிரம், லவங்கம்பட்டை இரண்டையும் தூளாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.

குழந்தைப் பெற்ற பெண்கள் வெந்தயத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து களி செய்து சாப்பிட, தாய்ப்பால் அதிகம் ஊறும்.
செவ்வாழைப் பழத்துடம் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகினால், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Disclaimer- Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors' advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred using/trying the articles, videos, tips from this site.

2 கருத்துகள்:

  1. Free Funded Forex Account

    Start your trading journey with a Free Funded Forex Account and gain access to trading capital without risking your own funds. This opportunity allows skilled and aspiring traders to demonstrate their abilities, follow risk management rules, and trade in real market conditions while using a funded account provided by the firm. With profit-sharing opportunities, professional trading support, and access to advanced trading platforms, a free funded account can help traders build confidence, develop consistent strategies, and potentially earn rewards based on their performance. It's an excellent way to showcase your trading skills and pursue growth in the forex market without a significant upfront investment.
    Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/

    பதிலளிநீக்கு
  2. Free Funded Forex Account

Comments System

Disqus Shortname