அதிக முறை ஒரே இரவில் உறவு கொள்ள வேண்டுமா? 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே.
செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக்கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும். ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும். புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்
செக்ஸ் என்றால் என்ன ஸ ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும். நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது. முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள். சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம். 2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும். இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்ஸ மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது. பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்
உச்ச கட்டத்தை அடையச்செய்வது எப்படி?
- பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்சகட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்க வேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம். யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
- 1.தாமரை இதழ் போன்று மென்மையானது
- 3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
- 4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது
. யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது.
எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால் தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடை வார்கள். பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும். கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும். -
உடலுறவின் ஆச்சரிய சுகமான உச்சங்கள்
உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது தொடர்பில் சிக்கல் இல் லை. அனால் பெண்கள் விடய த்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.
1.சிறந்த வலி நிவாரணி உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்ஸ செக்ஸ்உம உச்சக்கட்டமும் எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப்படுத்தக் கூடிய து என ஆதார பூர்வமாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப் படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உட லையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.
2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக் கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத் தும் என நினைக்கும் பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.
3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை ஒரு பெண் உச்சக்கட்ட தான் அ டையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பா லானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் தைராய்டு, நீரிழிவு,மன அழு த்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக் கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.
4 .G Spot ஐ கண்டு பிடியுங்கள் G-Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண் ணுக்குபெண் மாறுபடும்.இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படி யான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம் வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுக ள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற உதவுகிறது. 18 -24வயதுடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சத வீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத் தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போ து அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதா கும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.
6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன் உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடுப டாமல் வித்தியாசமான முறைகளி ல் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு மு றையில் மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை.
பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிகநேரம் செலவழிக்கப்படுகிறது. எனவே திருப்தியானநிலைக்கு போகமுடிகிறது என்பதே அர்த்தம்.
7 .அதிக நேரம் தேவைபடுகிறது சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அ டைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்றுதான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர், தனது துணைக்கு முதலே உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக் கட்டம் அடையும் வரை தாக்கு பிடித்து செயற்பட உதவும்.
8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல் சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லதுமசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து வி டுகின்றனர். இது அரிதான ஒன் றாகவே காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒ வொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத்தில் உடற்பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தல் தான இதைஏற்படுத்துகிறது.
9 .ஆண் பெண் வேறுபாடு பெரும்பாலான் ஆண்கள் உச்சக் கட்ட நிலையை அடைவதில் சிக் கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பானமையான பெ ண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் இருக்கிற து. 85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார் என்று. ஆனால் 60% ஆனா பெண்களே உச்சக்கட்டம் அ டைநது இருப்பார் தமது துணையின் உடலி ன் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.
10 . தன்னம்பிக்கை இதுமிகமுக்கியம் தமது உடலில் எந்த சிக் கலும் இல்லாதா நிலை யில் தான் மிக உறுதியாக இருக் கிறேன் எனநம்பவேண்டும். அதேபோல் சிறந்த புரிந்துண ர் வை கட்டிஎழுப்ப வேண்டு. பாலுறுப்புகளின் அளவு குறி த்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் உச்சக் கட்டத்துக்கும் தொடர்பில் லை. அதாவது இரண்டு பேரு ம் தமது உறுப்புகள் தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்கவேண்டு. செக்ஸ்க்கு உடலைவிட மனமே மிக முக் கியம் - உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?
நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய காம இயல் வல்லுநர்கள் (Sexologists) உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம். உடலுறவு நிகழ்வுகளை காமஇயல் வல்லுநர்கள் கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர். எழுச்சி நிலை (Excitement Phase) கிளர்ச்சி நிலை (Plaeau Stage) உச்ச நிலை (Orgamic Phase) மீள் நிலை (Resolution Phase) மேற்கூறிய நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது. மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப்
ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும். உடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
உடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது. உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும். வயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும். ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈபடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிபள் செலவழிக்கப்படகிறது. இந்த ஆற்றலானது சாதாரண மனிதன் இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது. பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முள்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன. ஒரு மனிதன் 30 நிமிட நேரம் மெல்லோட்டத்தில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. அதாவது கடுமையான குளிர்காலத்தில் அதிகாலையில் ஒரு பூங்காவை நான்கு முறை சுற்றினால் கிடைக்கும் பலன்களை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.
பெண்ணை தொட்டவுடன் முதலில் இதை செய்யுங்க..!
காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும்.
முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்!
ஏங்க வையுங்க
தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.
உதட்டில் உரசல்
அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்ஸ மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.
காது மடல் காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.
கழுத்தின் பின்புறம் கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்ஸ அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.
மூக்கு நுனி
சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.
மசாஜ் விளையாட்டு
தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.
தொடமல் தொடுங்கள்
சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்றுஸ மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்ஸ என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.
சிலிர்க்கச் செய்யுங்கள்
முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.
மெதுவாய் மெதுவாய்
கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்
ரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்
காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர் வு -இப்போது உறவு வைத்துக்கொண்டால் என்ன என்பதுதான். ஆண் களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர செக்ஸ் உணர்வு எழு வது சகஜம். ஆனால், பெரும் பாலான பெண்களுக்கு கா லை உறவில் நாட்டம் ஏற்படு வதில்லை.
செக்ஸ் விஷயத்தில், ஆண்க ளுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதி ல் தனித் தனிகருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலா ன பெண்களைப் பொறுத்த வ ரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -. ஆண் களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரு ம்புகிறார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப் பூர்வ மானது என்பதை விட உடல் ரீதி யான ஒரு தேவையாகவே பெரு ம்பாலும் உள்ளது. எப்போதெல் லாம் ஆண்களின் உடலும், மன மும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லா ம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப் படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போ து செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழு ந்திருத்ததும் அவர்களுக்குப் செக்ஸ் உணர்வு தோன்ற முக்கியக் காரணம்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவ ரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வ மாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில் லை. மாறாக (துணை வருடும்போதும், கூந்தலில் விளையாடும் போதும், கட்டி தழுவதன் மூலம்,) உணர்வுகள் தூண்டப்பட்டால் மட் டுமே அவர்கள் சாப்பிடத் தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெ ண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.
சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற் கும் என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண் களைவிட பெண்களுக்குத்தான் இன்று சுமைகள் அதிகரித்து கொண்டு இருக்கிற து. குடும்பத்தைக் கவனிப்பது, வேலைக ளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென் மையான தோள்களில் சுமத் தி விட்டது சமுதாயம்.
எனவே பெண்களுக்கு வழக்கத்தைவிட வேலைப்பளு, மனரீதியான டென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கி றது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவ ர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவுகொ ள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறு க்கவே செய்கிறார்கள்.
இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்த வரை காலையில் உறவுகொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய் வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைக ளையும், சவால்களையும் சிறப்பா க எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆண்களை பொருத்த வரை வே லை என்பது காலையில் எழுந்திரு த்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு அலு வலகம்செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையி ல் மீண்டும் திரும்பிவிடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும் போது உறவு வைத்துக்கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக்கூ டும்.
ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல்நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதி ல்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ள மனரீதியான, புத்திரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தே வையில்லை என்பது அவர்களது சிந் தனை.
இன்றைய சமுதாயத்தில் மனைவிய ருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக்கூட மனைவி யைத் தேடுவோர் நிறையப்பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசி யான ஷெ ட்யூலில் காலையில் எங்கே போய் உறவுகொள்வது. இதுதான் பெண்கள் காலை நேர விளையாட்டை விரும்பாததற்கு முக் கியக் காரணம்.
இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்ல தொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இரு க்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலைநேரத்தில் செக்ஸ் வை த்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதே சமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும் போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவு க்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவ து தவிர்க் கப்பட வேண்டும் என்கிறார்கள்.
எந்நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமு றைதான். காலையாக இருந்தாலும் சரி, இர வாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வா க, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வ தே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன இச், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுக ளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங் களது மனைவியை எழுப்பிப்பாருங்கள் , செக்ஸ் உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத்தொடும். உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா
படுக்கையில் இருக்கும்.சொர்க்கம்
நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் – உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்ஸ
உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை. நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்.
இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும். ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள்.அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிறதுஸ அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்ஸ!
நன்றி:- இனைய தகவல்கள்
தொகுப்பு :- Tamilnettips